செவ்வாய், 30 மார்ச், 2010

மடத்துவெளி

இலங்கையின் வடபாகத்தே அமைந்துள்ள தீவுக்கூட்டங்களில் ஒன்றான புங்குடுதீவின் அமைந்துள்ள ஒரு கிராமம் மடத்துவெளி ஆகும் .புங்குடுதீவில் நுழைந்ததும் பிரதான வீதியின் கிழக்கு பகுதியில் தொடக்கி குற்றிச்சிக்கடு சந்தியில் கிழக்கே செல்கின்ற வீதியை எல்லையாக கொண்ட பகுதியும் பிரதான வீதியை அண்டியுள்ள மேற்ற்க்கு பகுதியும் சேர்ந்ததே மடத்துவெளி ஆகும். புங்குடுதீவின் முழு எட்டம் வட்டாரத்தையும் ஏழாம் வட்டாரத்தில் பிரதான வீதியை அண்மித்த ஏழாம் வட்டாரத்தின் கிழக்கு பகுதியையும் மடத்துவெளி நாமம் கொண்டுள்ளது.